பொதுக்குழு 11-04-14 - சகோ.கனி அவர்களின் உரை


பொதுக்குழு ஏப்ரல் 2014

பெங்களுரு டேனரி ரோடு கிளையின் பொதுக்குழு கடந்த வெள்ளிக்கிழமை 11-04-2014 அன்று ஜும்மா விற்கு பிறகு நடைபெற்றது. முதலில் சகோ.சித்திக் அவர்கள் நிர்வாகத்திறன் பற்றிய  உரையுடன் பொதுக்குழு ஆரம்பித்தது/ இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கர்நாடக மண்டல தலைவர் சகோ.சுலைமான் அவர்கள் புதிய நிர்வாகிகலை அறிமுகப்படுத்தினார். உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு ஒப்புதல் அளித்தனர். அதைத்தொடர்ந்து கிளையின் செயலாளர் அப்துல்லாஹ் ஆண்டறிக்கை வாசித்தார். இறுதியாக சகோ,முஹம்மது கனி அவர்கள் நிர்வாகிகளின் ஒழுக்கம் பற்றி உரையாற்றினார்.
 



வாழ்வாதார உதவி - பெங்களுரு மேஜஸ்டிக் கிளை

பெங்களூர் மெஜஸ்டிக் கிளை சார்பாக சகாத் நிதியிலிருந்து ருபாய் 5700 அர்பாஸ் என்ற சகோதரர்க்கு வாழ்வாதார உதவியாக (23/03/2014) சனிக்கிழமை அன்று வழங்கப்பட்டது.

பெங்களூரில் இஸ்லாம் எளிய மார்க்கம் 21 - 02 - 2014

கடநத வெள்ளிக்கிழமை 21-02-14 அன்று மாலை பெங்களூரில் டேனரி ரோட்டில் உள்ள 'இஸ்லாமிய அழைப்பு மையத்தில்' வைத்து இஸ்லாம் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோ. M.S. சுலைமான் (மேலாண்மை  குழு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்) அவர்கள் கேள்விகளுக்கு  பதிலளித்தார்கள். இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..


பெங்களூரில் இஸ்லாம் எளிய மார்க்கம் 14 - 02- 2014

அஸ்ஸலாமு அழைக்கும்

கடநத வெள்ளிக்கிழமை 14 -02-14 அன்று மாலை பெங்களூரில் டேனரி ரோட்டில் உள்ள 'இஸ்லாமிய அழைப்பு மையத்தில்' வைத்து இஸ்லாம் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோ. அஷ்ராப்தீன் பிர்தௌசி  (மாநில துணை செயலாளர் , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்) அவர்கள் கேள்விகளுக்கு  பதிலளித்தார்கள். இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..

பெங்களூரில் ஜனவரி 28 போராட்டம் பற்றிய விளம்பரங்கள்


Inline image 1


ஜனவரி 28: ஆட்டோ பிரச்சாரம் ( 15-01-2014)

பெங்களூரில் ஜனவரி 28  போராட்டாம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மக்களை அழைப்பதற்கு  பல்வேறு வகையானயான முறையில் விளம்பரங்கள்  செய்யப்பட்டு வருகின்றது. ஆட்டோக்களில் பேனர்கள் கட்டப்பட்டும், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டும் மக்களுக்கு செய்தியை கொண்டு செல்லும் வேலைகள் நடந்து வருகின்றன. நகர் முழுவதும் போஸ்டர்களும் பேனர்களும் ஒட்டப்படுகின்றது. Inline image 3
Inline image 4
Inline image 5
மேலாடைகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் -  தனி மனித விளம்பரம்.

பெங்களுரு நிகழ்வுகள் 12 - 17 th ஜனவரி 2014

Inline image 1

ஞாயிற்றுக்கிழமை  பயான் (12-01-14) கடந்த வார ஞாயிற்றுக்கிழமை பயானில் சகோ. அன்சாரி சித்திக் அவர்கள் உரையாற்றினார்கள்.

------------------------------

மருத்துவ உதவி ( 16-01-2014)

Inline image 3

சுல்தானா என்ற சகோதரிக்கு மருத்துவ உதவியாக ருபாய் 3500  வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------

சிர்க்கிற்கு எதிரான பிரச்சாரம் ( 16-01-2014)

Inline image 4
சிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு, சிற்கு கயிறு அறுத்தெறியப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்.